Sunday, October 16, 2011

இரு இதயங்கள் பரிமாறப்படுகின்றன...

இதமான தென்றல் காற்றில்
இங்கே இரு இதயங்கள் பரிமாறப்படுகின்றன
இனி புயல்களும் எழலாம்...
அடித்துச் செல்லும் புயலில்
இதயங்களும் நொருங்கிவிடும்
ஆகவே உயிரான அன்பால் காத்துக்கொள்ளுங்கள்
பரிமாறப்பட்ட உங்கள் இதயங்களை...

2 comments:

  1. காதலின் நிமித்தம்
    சொல்லப்பட்ட பரிமாறல்கள்
    அழகு..

    ReplyDelete
  2. சகோதரரே நன்றி உங்கள் கருத்திற்கு...

    ReplyDelete