வளர்மதி
Sunday, October 16, 2011
இரு இதயங்கள் பரிமாறப்படுகின்றன...
இதமான தென்றல் காற்றில்
இங்கே இரு இதயங்கள் பரிமாறப்படுகின்றன
இனி புயல்களும் எழலாம்...
அடித்துச் செல்லும் புயலில்
இதயங்களும் நொருங்கிவிடும்
ஆகவே உயிரான அன்பால் காத்துக்கொள்ளுங்கள்
பரிமாறப்பட்ட உங்கள் இதயங்களை...
2 comments:
மகேந்திரன்
October 16, 2011 at 3:55 PM
காதலின் நிமித்தம்
சொல்லப்பட்ட பரிமாறல்கள்
அழகு..
Reply
Delete
Replies
Reply
Homeschool
October 18, 2011 at 11:02 AM
சகோதரரே நன்றி உங்கள் கருத்திற்கு...
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
காதலின் நிமித்தம்
ReplyDeleteசொல்லப்பட்ட பரிமாறல்கள்
அழகு..
சகோதரரே நன்றி உங்கள் கருத்திற்கு...
ReplyDelete