உனக்கு தெரியுமா
உன் கண்கள் செய்யும் வித்தைகளால்
என் உயிரணுக்கள் கொந்தளிப்பதையும்
என்னுள்ளம் வெந்து தனலாகிப் போவதையும்...
என்னவளே உன் கண்களையும் சற்று மறைத்துவிடு
இன்னும் சில காலம்
இதுவரை நீ செய்த வித்தைகளின் நினைவுகளுடன்
வாழ்ந்துவிடுகிறேன்...

NICE LYRICS
ReplyDeleteThanks frd
ReplyDelete