நட்பு என்னும் நன்னூலை
உன் அறியாமையால் நலிவாக்கிவிடாதே
ஏனெனில் நட்பு என்பது
வெறும் வார்த்தையல்ல.
நட்பை உணர்ந்தவன் மூவுலகையும் அனுபவித்தவனே...
உதிரத்தால் ஒன்றல்லத் தான் _ ஆனால்
உதிரத்தால் கலந்த உறவுகள்
உதறிவிட்ட போதும்
உதவிக்கரம் நீட்ட
உயிராய் ஒரு நண்பன் கிடைத்து விட்டால் அதுவே
ஏழு பிறப்பிற்கும் நான் பெற்ற பேறாகும்...

No comments:
Post a Comment