Tuesday, July 19, 2011

இது தான் இறப்பா ...



இறப்பு என்பது உயிர் பிரிவதாக இருக்கலாம்- ஆனால்
பிரியும் உயிர் பிரிந்தே சென்றாலும்
நட்பும் நன்னடத்தையும் தர்மமும்
என்றென்றும் பிரிந்த உயிருடனேயே
உயிர் வாழும் - அது இறப்பா?
இல்லை அது தான் வாழ்வு...

No comments:

Post a Comment